முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2022) மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து ஆற்றிய உரை

மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் துரைமுருகன் அவர்களே,முதன்மைச் செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  திரு. கே.என். நேரு அவர்களே, கழகத்தின் துணைப் பொதுச் …

முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2022) மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர் அவர்களது இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து ஆற்றிய உரை Read More

சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர்

சென்னை, டிசம்பர் 18, 2022 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில்  இன்று தெரிவித்தார். சுமார் ரூ 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் …

சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் Read More

பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு

கடந்த 29.11.2022 அன்று மாதவரத்தில் உள்ளஓரிடத்தில் 12 குழந்தைகளை அடைத்து வைத்து துன்புறுத்துவதாக கிடைத்த புகாரின்பேரில், கொளத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் திரு.ராஜாராம் தலைமையிலான காவல் குழுவினர் குழந்தைகள் நல அமைப்பினருடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 முதல் 12 வயதுடைய …

பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு Read More

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (7.12.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த செய்தி தொடர்பாளரும் – கோவை மாவட்டச் செயலாளருமான கோவை கே.செல்வராஜ், Ex. M.L.A., தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் …

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதித்தை உயர்த்தி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2022 அன்று நடைபெற்ற விழாவில், “வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு தற்போது …

மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதித்தை உயர்த்தி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Read More

உள்ளாட்சி பணியாளர்களை பராட்டிய முதல்வர் ஸ்டாலின்

மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் …

உள்ளாட்சி பணியாளர்களை பராட்டிய முதல்வர் ஸ்டாலின் Read More

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” என்ற விருதினை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று (9.11.2022) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள், ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், …

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” என்ற விருதினை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார். Read More

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசுபணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தையும், மிகவும் பழையகுடியிருப்பு கட்டங்களையும், புதியதாக குடியிருப்பு கட்டடம்கட்டப்படவுள்ள இடத்தினையும், சுற்றியுள்ள சாலைகளையும், வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும்  உட்கட்டமைப்பு போன்றவற்றை, இன்று(9.11.2022) நேரடியாக சென்று மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் …

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் Read More

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள்

சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலா …

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள் Read More

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும்அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும், பாடுபட்டபல்வேறு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்இருந்ததாகவும் அவர்கள் அனைவரின் முயற்சியின்காரணமாகவே நாட்டில் விடுதலை சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசின்மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சிவிருதுநகரில் …

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Read More