அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைஅலுவலகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. விசெந்தில்பாலாஜி அவர்கள் தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினைஎதிர்கொள்வதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்தும் மற்றும்மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம்நடத்தினார். இக்கூட்டத்தில் …
அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு Read More