சமுத்திரகனி இயக்கி நடிக்கும் படம் “விநோதய சித்தம்”
‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’ ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள …
சமுத்திரகனி இயக்கி நடிக்கும் படம் “விநோதய சித்தம்” Read More