அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி – திண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக் போட்டி

 நாடாளுமன்ற அதிமுக கூட்டணியில்  எஸ்.டி.பி.. கட்சிதிண்டுக்கல் தொகுதியில் முகம்மது முபாரக்போட்டி தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் இணைந்து எஸ்.டி.பி.. கட்சி பாராளுமன்றத் தேர்தலைசந்திக்கிறது. அதன்படி அஇஅதிமுக கூட்டணியில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி எஸ்.டி.பி.. கட்சிக்குஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.. கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்அறிவிப்பு நிகழ்ச்சி எஸ்.டி.பி.. கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல்தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.. கட்சியின் வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர்வி.எம்.எஸ்.முகம்மது முபாரக்கை  எஸ்.டி.பி.. கட்சியின் தேசிய செயலாளர் அப்துல் சத்தார் அறிவிப்புசெய்தார்.