மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் 5 மணி நேரத்தில் கைது
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த ஶ்ரீகாந்த் , வ/60, என்பவர்தனது மனைவி அனுராதா, வ/55 என்பவருடன் சேர்நது கடந்த சில மாதங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் வசிக்கும் மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்க்க சென்றுள்ளனர்.நேற்று (07.05.2022) அதிகாலை ஶ்ரீகாந்த் தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து விமானம் …
மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் 5 மணி நேரத்தில் கைது Read More