தைபூசத் திருவிழாவில் குச்சி ஐஸ் விற்றார் சமுத்திரகனி
ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள “ஏலே” படத்தில் நடிகர் சமுத்திரகனி கிராமப் புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் “முத்துகுட்டி” எனும் கலகலப்பான மனிதராக நடிக்கிறார். படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் முதுகுட்டி கதாப்பாத்திர தோரணையில், மக்கள் புழங்கும் திருத்தணி …
தைபூசத் திருவிழாவில் குச்சி ஐஸ் விற்றார் சமுத்திரகனி Read More