ஜனவரி 28ல் “கபடதாரி” திரையில்
“கபடதாரி” திரைப்படத்தின் விளம்பர முன்னெடுப்புகள், தமிழின் புகழ்மிகு, பெரும் ஆளுமைகளின் பேராதரவில், மிகப்பெரும் பிரபல்யத்தை ரசிகர்களிடம், படம் வெளியாவதற்கு முன்பாகவே, பெற்றுதந்துள்ளது. ஏ ஆர் ரஹ்மான் முதல் நடிகர்கள் சூர்யா, மாதவன், ஆர்யா என முன்னணி பிரபலங்கள் இப்படத்தின் புரோமோக்களை வெளியிட்டு, …
ஜனவரி 28ல் “கபடதாரி” திரையில் Read More