சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த அம்மா – மகன் பாசம்: ‘கணம்’ டீஸர் வெளியீடு
வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது ‘கணம்’. இந்தப் படத்தின் டீஸரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் …
சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த அம்மா – மகன் பாசம்: ‘கணம்’ டீஸர் வெளியீடு Read More