டான் படத்தின் சர்வதேச உரிமையை ஐபிக்ஸ் எண்டர்டைமண்ட் பெற்றுள்ளது

*சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் சர்வதேச உரிமையை ஐபிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது, அனைத்து ஏரியாக்களும் விற்று தீர்ந்தன* இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்எல்சி யுஎஸ்ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெளியீட்டு …

டான் படத்தின் சர்வதேச உரிமையை ஐபிக்ஸ் எண்டர்டைமண்ட் பெற்றுள்ளது Read More

ஆளுநரே..! தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் – அமீர்

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) என்பது இன்றைக்கு தேசிய அளவில் இருக்கும் அமைப்புகளில் மிக முக்கியமானது மட்டுமல்ல, மிகக் கண்ணியமானதாகவும், ஒழுக்கமானதாகவும், படித்தவர்கள் மிக அதிகமானோர் பங்கேற்றிருக்கும் ஒரு முற்று முழுவான தொண்டு நிறுவனம்.  உலகமே கொரோனா நோயின் கொடிய அச்சுறுத்தலில் இருந்த …

ஆளுநரே..! தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள் – அமீர் Read More

ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள ரோஜா செல்வமணிக்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா

ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா செல்வமணி பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் பாரதிராஜா தலைமையில் மே …

ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள ரோஜா செல்வமணிக்கு திரைத்துறை சார்பில் பாராட்டு விழா Read More

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார்

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் …

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார் Read More

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

ஐக்கிய லண்டன் தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக இங்கிலாந்து நாடாளுமண்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் தலைமை தாங்கினார்.  இதனைத் தொடர்ந்து இன்று 23 ஏப்ரல் …

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். Read More

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ராடன் மீடியா வொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் …

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார் Read More

ஆஹா இணையதளத்தின் தமிழ் தளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஆஹா, சென்னையில் இன்று தமிழ் தளத்தை துவங்கியுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஶ்ரீ முத்துவேல் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆஹா தமிழ் தளத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக நியமனமான …

ஆஹா இணையதளத்தின் தமிழ் தளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் Read More

உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது

சென்னையை சேர்ந்த சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸின் (SIMATS) ஒரு அங்கமான சவீதா பல் மருத்துவக் கல்லூரியின் வெற்றி பயணத்தில் இன்னுமொரு மைல்கல்லாக, உயர்கல்விக்கான ஆஸ்கார் விருதுகள் எனப் பாராட்டப்படும் கியூ எஸ் (QS) வேர்ல்ட் யுனிவர்சிட்டி …

உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது Read More

ஆர் பார்த்திபனின் “இரவின் நிழல்” படத்தை ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அவரது இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள இப்படத்தின் …

ஆர் பார்த்திபனின் “இரவின் நிழல்” படத்தை ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன Read More

மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆலோசணை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சென்னையில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமிழக முதல்வருடன் விரிவாக …

மலேசியாவில் தமிழக தொழிலாளர்களின் நலத்திட்ட அமைப்புகளை கட்டமைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆலோசணை Read More