அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் “ஷாட்டி” படத்தின் பதாகை வெளியானது
அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை இயக்க்நர் கிரிஷ் ஜகர்லமுடியுடன், “ஷாட்டிi” என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். யு.வி.கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் …
அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் “ஷாட்டி” படத்தின் பதாகை வெளியானது Read More