வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார் சந்தானம்” – கே.எஸ்.ரவிக்குமார்
கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும்திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது: சந்தானம் தமிழ்சினிமாவில் நகைச்சுவை கதைக்கான கதாநாயகர்கள் இல்லை என்கின்ற வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பி இருக்கிறார். …
வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார் சந்தானம்” – கே.எஸ்.ரவிக்குமார் Read More