ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது “அயலி” இணையத்தொடர்
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக “அயலி ” என்ற தொடரினை அறிவித்துள்ளது, விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ஜீ5, தற்போது இந்த 2023 ஆம் ஆண்டில் மீண்டும்“அயலி …
ஜனவரி 26 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது “அயலி” இணையத்தொடர் Read More