அமீர் பாவனி நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம்
Sri Calla Veerappasamy Production சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் அமீர், பாவனிஜோடி, நாயகன் நாயகியாக நடிக்கும் ரொமான்ஸ் காமெடி திரைப்படம், திரைப்பிரபலங்கள் மற்றும்படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை பிக்பாஸ் புகழ்அமீர் தானே எழுதி …
அமீர் பாவனி நடிக்கும் புதிய ரோம் காம் திரைப்படம் Read More