தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அமைச்சரிடம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சென்னையில் நடிகர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து விரைவில் வெளி வர உள்ள கண்ணை நம்பாதே படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. உதயநிதி அமைச்சரான பிறகு கலந்து கொள்ளும் முதல் சினிமா விழா இதுவாகும். இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடைக்கு பதிலாக அரசு பள்ளி மாணவர்கள் …
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அமைச்சரிடம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. Read More