கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்!

சென்னை 28, மே.:- ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சந்திரா மிஷன், பாபுஜி மெம்மோரியல் ஆசிரமத்தில் CIPACA உதவியோடு அமைத்துள்ள 50 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார், உடன் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் மற்றும் பலர் உள்ளனர்.