லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் காதல், ந்கைச்சுவை திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் பதாகை வெளியாகியுள்ளது. இப்பதாகையை நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, டி.எம்.கார்த்திக், மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன் மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.********
தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பாளர் – பிரதீப் ஜோஸ். K கதை, திரைக்கதை & இயக்கம் – ஜெய் சக்தி பிரகாஷ் இசையமைப்பாளர் – விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு – A. குமரன் படத்தொகுப்பு – லினு. M சவுண்ட் எஃபெக்ட்ஸ் – C. சேது புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – K. சடகோபன் கலை இயக்கம் – A. பழனிவேல் நடன அமைப்பு – கல்யாண்

