கனடா “உதயன்” பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்த மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரனை வரவேற்று, தான் எழுதிய “இதுவரை” என்ற நூலை பரிசளித்தார் “உதயன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

கடந்த 26-06-2026 அன்று கனடாவில் நடைபெற்ற நடனச் செல்வி நிஷ்கிதா கோகுலராஜ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நடத்துவதற்காக கனடாவிற்கு வருகை தந்திருந்த  கொழும்பு- அபிநயஷேஸ்த்திரா நடனப் பள்ளியின் இயக்குனரும் குருவும் அரங்கேற்றம் கண்ட நிஷ்கிதா கோகுலராஜின் குருவுமாகிய ‘கலாசூரி’திவ்யா சுஜேன் அவர்களும் …

கனடா “உதயன்” பத்திரிகை அலுவலகத்திற்கு வருகை தந்த மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரனை வரவேற்று, தான் எழுதிய “இதுவரை” என்ற நூலை பரிசளித்தார் “உதயன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் Read More

“இதயம் முரளி” திரைப்பட விமர்சனம்”

அதர்வா திருச்சியில் படிக்கும்போது ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கிறார். பயிற்சி வகுப்பு, பூப்பந்தாட்டம் நடக்கும் இடமென  ப்ரீத்தி முகுந்தனின் பின்னாடியே சுற்றுகிறார் அதர்வா. ப்ரீத்தியிடம் எப்படியாவது காதலை சொல்ல நினைத்து, சாமின் பிறந்தநாள் விருந்தோம்பலில்  சொல்ல முயல்கிறார். அங்கு அவர் யாரும்  எதிர்பாராத …

“இதயம் முரளி” திரைப்பட விமர்சனம்” Read More

“லவ் ஓ லவ்” திரைப்பட விமர்சனம்

தினேஷ்ராஜ், தனஞ்செயன் ஆகியோரின் தயாரிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவீஷ், நாக துர்கா, செல்வராகவன், வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லவ் ஓ லவ்”.  பவீஷும் நாக துர்காவும் இணைபிரியாத காதலர்கள்.   இருவரும் ஒரே …

“லவ் ஓ லவ்” திரைப்பட விமர்சனம் Read More

தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய படம்

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மை தன்மை மாறாமல் உருவாக்கப்பட்டது.  இத்திரைப்படமானது இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த …

தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய படம் Read More

கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை

நடிகர் யோகி பாபு நடித்து  300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் …

கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை Read More

“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” திரைப்பட விமர்சனம்

தங்க முகையதீன் ———- கே.வி. ஷபரீஷ் தயாரிப்பில் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “லட்சுமிகாந்தன் கொலை வழக்கு”. அருவி மதன் கொலை குற்றவாளியாக  நீதிபதி கன்யா பாரதி முன் நிறுத்தப்படுகிறார். அருவி மதனும் கொலை செய்ததாக ஒப்புக்கொள்கிறார். ஆனால் நீதிபதி …

“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” திரைப்பட விமர்சனம் Read More

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ பதாகை வெளியீடு

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் மட்டை பந்தாட்ட வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க விளயாட்டு தலைமை வீரராக …

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ பதாகை வெளியீடு Read More

’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச்.வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!* இந்தப் படத்தை நடிகர், எழுத்தாளர் ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவர் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முக்கியமான …

’அல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

வில்லுப்பாட்டு மாதவி சினிமா பாடகியானார்

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர் மாதவிக்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்த வரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு …

வில்லுப்பாட்டு மாதவி சினிமா பாடகியானார் Read More

மாநகராட்சி புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த ஆணையர்

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் புதியதாக கட்டபட்டு வரும் மாநகராட்சி அலுவலக வளாக கட்டிடத்தை ஆணையர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சானடோரியம் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம், மாநில நிதிக்குழு மற்றும் சிறப்பு நிதியின் கீழ்  ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் …

மாநகராட்சி புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த ஆணையர் Read More