ரவிமோகன் நடிக்கும் அரசியல் படம் “கராத்தே பாபு”
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.. சுந்தர் ஆறுமுகம் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான ‘கராத்தே பாபு’ படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். …
ரவிமோகன் நடிக்கும் அரசியல் படம் “கராத்தே பாபு” Read More