‘வேம்பு’ திரைப்படத்தின் பதாகை வெளியானது
ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள “வேம்பு” படத்தில் ‘மெட்ராஸ்’ , ‘தங்கலான்’, கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் முரளி …
‘வேம்பு’ திரைப்படத்தின் பதாகை வெளியானது Read More