இளையராஜாவை சந்தித்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா இளையராஜாவை சந்தித்து அவரது லண்டன் சிம்போனி நிகழ்ச்சிக்காக தங்களது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இளையராஜாவை சந்தித்த சிவகார்த்திகேயன் Read Moreonline news portal
Cinema News
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா இளையராஜாவை சந்தித்து அவரது லண்டன் சிம்போனி நிகழ்ச்சிக்காக தங்களது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இளையராஜாவை சந்தித்த சிவகார்த்திகேயன் Read More
மார்ச் 5-ல் நாசர் தனது 67-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இயக்குனர் மிஷ்கினுக்கும் நாசருக்கும் மகனுக்கும் தந்தைக்குமான உறவு. முகமூடி, நந்தலாலா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘ட்ரைன்’ படத்தில் இணைகிறார்கள். ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நாசர். …
நாசர் எனும் மகா கலைஞன் Read More
“மார்கோ” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா திரைப்படத்தின் முதல் பதாகையை வெளியிட்டுள்ளார்.“மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் வெற்றியைப் பெற்ற, …
“கட்டாளன்” படத்தின் பதாகை வெளியீடு Read More
நடிகர் நானி – ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி எஸ்.எல்.வி. சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்திலிருந்து ரா ஸ்டேட்மெண்ட் எனும் பெயரில் பிரத்யேகமான காணொளி துணுக்கு காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடினமான மற்றும் காவிய வடிவிலான பயணத்தை உறுதியளிக்கிறது. நானி …
‘தி பாரடைஸ்’ படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு Read More
ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் ‘டி ஸ்டுடியோ போஸ்ட்’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் …
இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோ திறப்பு Read More
பி.வி.பிரேம்ஸ் நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்கு, தனது …
ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More
வில்லியம் பிரதர்ஸ் புரொடக்கஷன்ஸ் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி ‘ஆண்டவன்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதில் கே.பாக்யராஜ் முதல்முறையாக கலெக்டராக நடிக்கிறார். டிஜிட்டல் விஷன் மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ …
பாக்கியராஜ், மகேஷ், வைஷ்ணவி நடிக்கும் படம் “ஆண்டவன்” Read More
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, திரைப்படத் துறையில் உள்ள பல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘மெஹந்தி …
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இயக்குநர் ராஜு சரவணன் ஒரு படத்துக்காக ஒன்றிணைகிறார்கள் Read More
அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான இப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் வெங்கடேஷ் டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி, மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பை குவித்த பிறகு ஜீ5 இல் தெலுங்கு, …
ஜீ5 தளத்தில் வெளியான நகைச்சுவை “சங்கராந்திகி வஸ்துனானு” திரைப்படம் Read More
நடிகர் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும். …
விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஓம் காளி ஜெய் காளி’ Read More