‘பனாரஸ்’ படம் புனிதம் கலந்த காதல் காவியம்

புயூட்டிஃபுல் மனசுகுலு’, ’பெல்பாட்டம்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பனாரஸ்  படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் …

‘பனாரஸ்’ படம் புனிதம் கலந்த காதல் காவியம் Read More

“ரெஜினா” பட இசை அமைப்பாளர் சதிஷ்-க்கு சிஎம்ஏ-வின் விருது

ரேடியோ மற்றும் மியூசிக் கிளெஃப் இசை விருதுகள் (சிஎம்ஏ) பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இசைக்குழுக்கள், இசை ஸ்பெக்ட்ரம் ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பான்–இந்தியாவில் உள்ள இசைப்பதிவு முத்திரையை ஒருங்கிணைக்கிறது. சி.எம்.ஏ. விருதுகளின் இரண்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான இசைசாதனைகளுக்காக …

“ரெஜினா” பட இசை அமைப்பாளர் சதிஷ்-க்கு சிஎம்ஏ-வின் விருது Read More

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்

பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்‘ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்‘. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் …

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் Read More

சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா திருமணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா. அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் …

சின்னத்திரை ஜோடி அர்ணவ்- திவ்யா திருமணம் Read More

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பு தயாரிக்கும் படம் ‘காபி வித் காதல்’

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக …

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பு தயாரிக்கும் படம் ‘காபி வித் காதல்’ Read More

இயக்குநரே கதாநாயகனாக நடிக்கும் படம் ஓங்காரம்

யெல்லோ சினிமாஸ்  புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஈ. கௌசல்யா தயாரிப்பில், அய்யன்‘, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர். கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்‘. இதில் இயக்குநரான ஏஆர். கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா …

இயக்குநரே கதாநாயகனாக நடிக்கும் படம் ஓங்காரம் Read More

ஆன்ட்டி இண்டியன் படத்தின் இணையதள வியாபாரம் மும்முரம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.  இந்த படத்தில் …

ஆன்ட்டி இண்டியன் படத்தின் இணையதள வியாபாரம் மும்முரம் Read More

‘சபரி’ படத்தின் முக்கிய பதிவு நிறைவு பெற்றது

மஹா மூவிஸ்‘ பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் ‘சபரி‘ படத்தில்நடிக்கும் வரலக்‌ஷ்மி சரத்குமார் இதற்கு முன்பு ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை மகரிஷி கொண்டலா வழங்குகிறார். இதன் படபிடிப்பு மிக விரைவாக எடுக்கப்பட்டுள்ளது. …

‘சபரி’ படத்தின் முக்கிய பதிவு நிறைவு பெற்றது Read More

நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவிராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூ …

நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர் Read More

விஜய், அஜித் இருவரையும் ஒரே படத்தில் இயக்க தயார் – வெங்கட் பிரபு

தமிழகத்தின் ஷார்ட் ஃபிலிம் போட்டியின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் திறமை திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட்பிரபு பேசும்போது, “தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழ்நடிகர்கள் பலரும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் இயக்கியதில் பல அனுபவங்கள் கிடைத்தது. சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல …

விஜய், அஜித் இருவரையும் ஒரே படத்தில் இயக்க தயார் – வெங்கட் பிரபு Read More