அம்மு அபிராமி நடிக்கும் போகாதே மூலம் இசைத் தொகுப்பில் களம் இறங்கியிருக்கும் இசையமைப்பாளர் சி சத்யா

திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் சி சத்யா, முதன்முறையாக இசை காணொலி ஒன்றை (இண்டிபெண்டென்ட் ஆல்பம்) உருவாக்கியுள்ளார். போகாதே என்று தலைப்பிடப்பட்டுள்ள இதில் அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயற்கையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி அன்பை விதைக்கும் நோக்கத்துடன் …

அம்மு அபிராமி நடிக்கும் போகாதே மூலம் இசைத் தொகுப்பில் களம் இறங்கியிருக்கும் இசையமைப்பாளர் சி சத்யா Read More

பாராட்டுக்களை குவித்து வருகிறது, நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” !

நடிகர் ஆதி நடிப்பில் சமீபத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்” திரைப்படம், அனைத்து தரப்பினரிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. நடிகர் ஆதியின் அழுத்தமிகு முதிர்ச்சியான நடிப்பு சிறப்பான வகையில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஒரு ஓட்டப்பந்தய வீரனின் கனவு அவன் கண்முண் …

பாராட்டுக்களை குவித்து வருகிறது, நடிகர் ஆதி பினிஷெட்டி நடிப்பில் “கிளாப்” ! Read More

விமல் , தான்யா ஹோப் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் பதாகையை வெளியிட்டார் விஜய்சேதுபதி .

MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதும் படத்திற்கு ‘குலசாமி’ என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு …

விமல் , தான்யா ஹோப் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் பதாகையை வெளியிட்டார் விஜய்சேதுபதி . Read More

கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க தயார்…. மீண்டும் காம்னா ஜெத்மலானி

கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயதிருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட …

கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க தயார்…. மீண்டும் காம்னா ஜெத்மலானி Read More

இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். …

இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு Read More

விஜய் ஆண்டனி நடிப்பில், “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் குரல்பதிவு பணிகள் துவங்கியது

விஜய் மில்டன் – தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமை, 37 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு, மற்றும் 8 திரைப்படங்களை இயக்கி, மிக சிறந்த திரைக்கலைஞராக வலம் வருபவர். மிக வித்தியாசமான கதைக்கரு, ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைக்கதை, கண்களை கவரும் உருவாக்கம் ஆகியவற்றில் வித்தகராக …

விஜய் ஆண்டனி நடிப்பில், “மழை பிடிக்காத மனிதன்” படத்தின் குரல்பதிவு பணிகள் துவங்கியது Read More

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் “கூகுள் குட்டப்பா” முனோட்டக் காட்சி வெளியீடு

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ கூகுள் குட்டப்பா ‘ படத்தின் முன்னோட்டக் காட்சி  வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துக் கொண்ட திரைப்பட இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயக்குமார் , தங்கர்பச்சான், பேரரசு, ரமேஷ் கண்ணா, கல்யாண், …

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் “கூகுள் குட்டப்பா” முனோட்டக் காட்சி வெளியீடு Read More

நான் போட்ட நாற்காலியை எட்டி உதைத்தார் நட்டி – கர்ணன் சிதம்பரம்

நடிப்பு தாகம் உள்ளவர்களை சினிமா எங்கிருந்தாலும் விட்டுவைக்காது.. உடனே சென்னையை நோக்கி படையெடுக்க வைக்கும். அப்படி நடித்து பெரிய நடிகராகி புகழ்பெற வேண்டும் என்கிற கனவுடன் தினமும் கோலிவுட்டை நோக்கி படை எடுத்து கொண்டிருப்போர் பலர். அவர்கள் மத்தியில், சமூக விழிப்புணர்வு காரியங்களை …

நான் போட்ட நாற்காலியை எட்டி உதைத்தார் நட்டி – கர்ணன் சிதம்பரம் Read More

மாறன் திரை விமர்சனம்

பரபரப்பு செய்திகளைவிட உண்மையான செய்திகளுக்கு மதிப்பும் அதிகம் அதேபோல் ஆபத்தும் அதிகம்என்பதை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் “மாறன்“. நிருபராக வேலை பார்க்கும் தனுஷின்தந்தை ராம்கி உண்மையான செய்திகளை வெளியிட்டதால் விபத்தின் மூலம் அவரை கொலை செய்துவிடுகிறார்கள். அதே விபத்தில் கர்ப்பமாக …

மாறன் திரை விமர்சனம் Read More

“லஹிரி” என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய,இசை லேபிள் நிறுவனமான “Lahari Music” நிறுவனம் “Lahari Films LLP” என்ற பெயரின் கீழ் திரைப்படத் தயாரிப்பில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் “Venus Enterrtainers” உடன் இணைந்து, பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் “உபேந்திரா” நடிப்பில் ஒரு …

“லஹிரி” என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் Read More