சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சிலம்பரசன் டி.ஆர்.நடிப்பில் உருவாகும் ’அரசன்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் …

சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது Read More

“மொய் விருந்து” படத்தின் பதாகை வெளியானது

எஸ்.கே.பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்  சார்பில் எஸ்.கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சி.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில்,  உருவாகியுள்ள ‘மொய் விருந்து’ படத்தின் தலைப்பு பதாகை  வெளியாகியுள்ளது.  தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். …

“மொய் விருந்து” படத்தின் பதாகை வெளியானது Read More

க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் – கே.பாக்கியராஜ்

அஸ்னா கிரியேஷன் நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில்,  சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசியதாவது: தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். …

க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் – கே.பாக்கியராஜ் Read More

எம்.ஜியராக கார்த்திக் நடிப்பதில் மகிழ்ச்சி – நடிகர் சத்யராஜ்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு …

எம்.ஜியராக கார்த்திக் நடிப்பதில் மகிழ்ச்சி – நடிகர் சத்யராஜ் Read More

பூஜையுடன் தொடங்கிய சூர்யா 47

ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குநர் ஜித்து மாதவன் இணையும் …

பூஜையுடன் தொடங்கிய சூர்யா 47 Read More

ரஜினிகாந்தின் “படையப்பா” திரைப்படம் டிச.12ல் மீண்டும் திரைக்கு வருகிறது

ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி,  அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4கே தரத்தில் …

ரஜினிகாந்தின் “படையப்பா” திரைப்படம் டிச.12ல் மீண்டும் திரைக்கு வருகிறது Read More

மதுபாலா – இந்திரன்ஸ் நடிக்கும் படம் ‘சின்ன சின்ன ஆசை’

இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’  திரைப்படத்தில்  மதுபாலா மற்றும்  இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் பதாகையை நடிகை மஞ்சு வாரியர் அவருடைய சமூக ஊடக பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை …

மதுபாலா – இந்திரன்ஸ் நடிக்கும் படம் ‘சின்ன சின்ன ஆசை’ Read More

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கவுரி பிரியா நடிக்கும் படம் “ஹேப்பி ராஜ்”

பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஜெய்வர்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் திரைப்படத் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். பல்வேறு திட்டங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன; அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இதற்கிடையில், சமீபத்தில் …

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கவுரி பிரியா நடிக்கும் படம் “ஹேப்பி ராஜ்” Read More

இயக்குநராக மாறிய நடிகர் ஷாம்

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய …

இயக்குநராக மாறிய நடிகர் ஷாம் Read More

படத்திற்கு தலைப்பு வைத்ததே கதாநாயகி தான் – ‘ரெட் லேபில்’ படத்தயாரிப்பாளர் லெனின்

‘ரெட் லேபில்’  படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். …

படத்திற்கு தலைப்பு வைத்ததே கதாநாயகி தான் – ‘ரெட் லேபில்’ படத்தயாரிப்பாளர் லெனின் Read More