கொரோனா உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் – ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தை களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.அமராவதி  ஆந்திர பிரதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. அவர்களில் 11 லட்சத்து …

கொரோனா உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் – ஜெகன்மோகன் ரெட்டி Read More

சென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது

துபாயில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் ரூ.89.17 லட்சம் மதிப்பிலான 1.80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து, சென்னை வந்த முகமது அஷ்ரப் என்ற பயணியிடம் …

சென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது Read More

கங்கை ஆற்றில் கொரோனாவில் இறந்தவர்களின் உடலை வீசுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு

நாட்டில் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஏராளமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல் பாதி எரிந்த நிலையிலோ அல்லது, அழுகிய சடலமாகவோ கங்கை ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் அண்மைக்காலங்களில் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. …

கங்கை ஆற்றில் கொரோனாவில் இறந்தவர்களின் உடலை வீசுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு Read More

டவ்-தே புயலை எதிர்கொள்ள குஜராத், மகாராஷ்டிரா முதல்வர்களுடன் அமித்ஷா ஆய்வு

டவ்-தே புயல் தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 15ம் தேதி நடத்திய உயர்நிலை கூட்டத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்கள், டாமன் மற்றும் டையு, தத்ரா நகர் ஷவேலி நிர்வாகிகளுடன் …

டவ்-தே புயலை எதிர்கொள்ள குஜராத், மகாராஷ்டிரா முதல்வர்களுடன் அமித்ஷா ஆய்வு Read More

டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்த தகவல்களின் படி, கிழக்கு மத்திய மற்றும் அருகில் உள்ள தெற்கு மத்திய அரபிக் கடலில் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த …

டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது Read More

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண்ணின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலியான கேரள பெண் சவுமியாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி வருகிறது. கேரளத்தின் இடுக்கி மாவட்டம் கீரத்தோடு பகுதியை சேர்ந்த சவுமியா, இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் …

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண்ணின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது Read More

டில்லியில் கொரோனா தொற்று குறைந்தது – முதல்வர் கெஜ்ரிவால்

டில்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் தினசரி தொற்று பரவல் பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறது என்றும், கடந்த 24 மணி நேரத்தில் 8,500 பேருக்கே புதிதாக தொற்று உறுதி …

டில்லியில் கொரோனா தொற்று குறைந்தது – முதல்வர் கெஜ்ரிவால் Read More

இந்தியாவில் 4.2 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் நான்கு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 6,86,469 முகாம்களில்‌ 4,20,63,392 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி …

இந்தியாவில் 4.2 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் Read More

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம்

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியக் கடற் படையின் பாய்மரப் படகான ‘நீலகண்ட்’ , தனது சாகச சவாரி பயணத்தை மேற் கொண்டுள்ளது. இந்த பாய்மர படகு சாகச சவாரி பயணத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை பொறுப்பு …

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம் Read More

சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் – வெங்கையா நாயுடு

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்து வது மட்டுமே நல்லாட்சியின் ஆகச்சிறந்த வெற்றியாக இருக்க முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். இந்திய அரசின் முன்னாள் செய லாளர் டாக்டர் எம் ராமச்சந்திரன் எழுதிய ‘அரசையும் மக்களையும் அருகருகே …

சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் – வெங்கையா நாயுடு Read More