தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25வது வார்டடு மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி புசிராபானு நாசரின் அலுவலகத்தை, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி திறந்த வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட செயலாளர் மா.வை. மகேந்திரன் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டார்கள். 

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை 25 வது வார்டு அலுவலகம் திறப்பு Read More

வடபழனி பகுதியில் நள்ளிரவு 4 கார்கள் உட்பட 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், ஒட்டகப்பாளையம், 95வது தெருவைச் சேர்ந்த ஆகாஷ், வ/25, த/பெ.கண்ணன் என்பவர் 12.07.2022 அன்று இரவு, வீட்டினருகே, அவரது காரைநிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். 13.07.2022 அன்று அதிகாலை சுமார் 02.00 மணியளவில்கண்ணாடிகள் உடைக்கும் சத்தம் கேட்டு ஆகாஷ் எழுந்து …

வடபழனி பகுதியில் நள்ளிரவு 4 கார்கள் உட்பட 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது. Read More

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ வரவேற்பு

சீமைக் கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், உயிர்க் காற்றையும் உறிஞ்சிக் கொண்டு கரிக்காற்றை வெளியிடுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதன் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்ளும். சீமைக் கருவேல மரங்களால் மண்ணில் நச்சுத்தன்மை …

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை! வைகோ வரவேற்பு Read More

திருவல்லிக்கேணி சரித்திரப்பதிவு குற்றவாளி சிறையிலடைப்பு

சென்னை, புதுப்பேட்டை, அய்யாசாமி பிள்ளை தெரு, எண்.118 என்ற முகவரியில்வசித்து வரும் மணி (எ) மாறன் (எ) மணிமாறன், வ/29, த/பெ.பிரபு   என்பவர் என்பவர் F-2 எழும்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 3 …

திருவல்லிக்கேணி சரித்திரப்பதிவு குற்றவாளி சிறையிலடைப்பு Read More

திரைத்துறையினருக்கு கலைஞர் நகரம் அமைக்க ஆலோசனை

திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற பொது பயன்பாடுகளும் அமைக்க திட்டமிடப்பட்டது. பையனூர் கலைஞர் நகரம் …

திரைத்துறையினருக்கு கலைஞர் நகரம் அமைக்க ஆலோசனை Read More

சென்னையில் 280 கிலோ குட்கா பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைபொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கானநடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்புசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், …

சென்னையில் 280 கிலோ குட்கா பறிமுதல் Read More

வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் துறை சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆய்வு

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இம்மாதம் 8ம் தேதி துவங்கிய, ‘புராப்பர்டி பேர் 2022 – எக்ஸ்போ’ இன்று நிறைவுபெறுகிறது. இதில் பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், வீட்டு வசதி வாரியத்தால் புதிதாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் …

வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் துறை சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆய்வு Read More

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்

பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திருM. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சி Dr.M.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் 92 வது பிறந்த …

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள் Read More

திருவல்லிக்கேணியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கைது

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,“போதைதடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் …

திருவல்லிக்கேணியில் கஞ்சா கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கைது Read More

ஒலி எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசுபாடு என்பது உலகில் ஒரு நாட்டில் உள்ள அனைத்துகுடிமக்களையும் பாதிக்கும் கடுமையான விஷயம் ஆகும். ஆரோக்கியமான சத்தம் பகலில் 55 டெசிபல்களையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஒலி மாசுபாட்டின் மிகவும் …

ஒலி எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார் Read More