இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை

ஈழத்தமிழர்களின் வலியையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமாக அவ்வப்போது சில படங்கள் வெளியாகின்றன அந்த வகையில் அப்பா, மகள் பாசப்பின்னணியில் இலங்கை போரின் கோரதாண்டாவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “தாய்நிலம்” நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில்  டாக்டர் அமர் ராமசந்திரன் …

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை Read More

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி, அதற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள்.  எனவே, நானும் அதுகுறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும்,வேலைவாய்ப்பிற்கும் …

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார் Read More

வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது அக்கறைகாட்டுமா? தமிழக அரசு

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களில் பெரும்பாலோர் தற்போது தமிழகத்தில் இருந்தவாறே இணையவழி வகுப்புகள் மூலம் பயின்று வருகின்றனர்(கொரோனா தாக்கத்தின் காரணமாக). ஒருசில நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நம் மாணவர்களை மீண்டும் பயணிக்க அனுமதித்துள்ளன. அவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து …

வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது அக்கறைகாட்டுமா? தமிழக அரசு Read More

இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் கெளதமன் மனு கொடுத்தார்

பெறுநர் மாண்புமிகு *கே.எஸ். மஸ்தான்* அவர்கள், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலகம், தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று,            நம்பி ஓடிவந்து, 1983இல் தொடங்கி, இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய் …

இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் கெளதமன் மனு கொடுத்தார் Read More

முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன்  சந்தித்தார். அன்போடு அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட அமைச்சர் இரண்டு மணி நேரம் உரையாடி …

முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர் Read More

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு 2 முறை என்ற அடிப்படையில் மாற்றி அமைத்து …

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி Read More

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்

இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. இதனால் …

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் Read More

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை …

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை Read More

அண்ணாசாலையில் கலைஞரின் சிலை வைக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதலமைச்சர்: மாண்புமிகு மாற்றுத் தலைவர் அவர்களே, இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. நீலமேகம் அவர்கள், தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்பு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பிலே சென்னை, அண்ணா சாலையிலே, தலைவர் …

அண்ணாசாலையில் கலைஞரின் சிலை வைக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சின்ன சேலத்தில் நலத்திட்ட உதவிகள்

நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது .  1000  நபர்களுக்கு அன்னதானம் 6 நபர்களுக்கு தையல் மிஷின் 11 நபர்களுக்கு மருந்து தெளிப்பான், 25 நபர்களுக்கு பாண்டு, 4 …

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சின்ன சேலத்தில் நலத்திட்ட உதவிகள் Read More