ஆபாச வீடியோவில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா

சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வீடியோ வந்துள்ளதால் பதவி விலகுவதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். வீடியோ வெளியாகியதுமே பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு போயுள்ளார் கே.டி.ராகவன் என்றால், அந்த வீடியோ எந்த மாதிரி அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது …

ஆபாச வீடியோவில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா Read More

தங்கம் குழும நிர்வாக இயக்குனருடன் சந்திப்பு!

சென்னை, ஆகஸ்ட். 24: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா திருமண அழைப்பிதழை, தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கத்தை …

தங்கம் குழும நிர்வாக இயக்குனருடன் சந்திப்பு! Read More

பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்க ஸ்டாலின் வலியுறுத்தினார்

கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி …

பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்க ஸ்டாலின் வலியுறுத்தினார் Read More

செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 23 சுங்கச் சாவடிகளில் செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 48 …

செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது Read More

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா?

10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021 லேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3, 2021 ல் தான் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 11 ஆம் வகுப்பு  மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் …

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா? Read More

இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார்

கமலாலயத்தில் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல கணேசன் தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பாஜக அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார்.

இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார் Read More

எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 22: காவல்துறை கூடுதல் இயக்குநர் எம். ரவி, இ.கா.ப., இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. மணமக்கள் டாக்டர் இதழ்யா ரவி மற்றும் டாக்டர் சித்தார்த் வெங்கடேசன் ஆகியோருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை …

எம். ரவி இ.கா.ப., இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 22: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை தலைவரும் தமிழக வஃக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் மற்றும் திருச்சி தொழிலதிபர் எம். சிராஜுதீன் ஆகியோர் இல்ல திருமண விழா நேற்று சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி …

வஃக்பு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் இல்லத் திருமண விழா; முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து! Read More

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு.

செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி. …

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு. Read More

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது – வேல்முருகன்

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, …

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது – வேல்முருகன் Read More