மூன்று நாட்களில் 66,681 கோடி நஷ்டமடைந்த அதானி

இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆசியாவின் 2வது மிகப்பெரிய தொழில் பணக்காரரான கெளதம் அதானியின் நிறுவன பங்குகளில் 3 நாட்டில் மட்டும் ரூ.66,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இவரது நிறுவனங்கள் மீதான பங்குகளில் கடந்த திங்கட்கிழமை அன்று திடீர் வீழ்ச்சி …

மூன்று நாட்களில் 66,681 கோடி நஷ்டமடைந்த அதானி Read More

நீட் தேர்வு எனும் அநீதி! – நீதியரசருக்கு கடித்மெழுத சொல்கிறார் தங்கர் பச்சான்

கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும்,உயர் பதவிகளையும் ,பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக  அனுபவித்தார்கள். இப்பொழுத்தான் நாட்டின் முக்கால் பகுதி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் வசதிகளும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தக்கல்விகூட முழுமையான தரமான கல்வி அல்ல. ஏழைகளுக்குத்தரப்படும் தரமற்ற …

நீட் தேர்வு எனும் அநீதி! – நீதியரசருக்கு கடித்மெழுத சொல்கிறார் தங்கர் பச்சான் Read More

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம் மற்றும் களிமண்குண்டு ஆகிய ஊராட்சிகளில் அன்று 18.06.2021 மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., நேரில் சென்று, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கோவிட் நிதி உதவி தொகுப்பு மூலம் நிதி பெற்ற பனை …

பனை ஓலை உற்பத்தியாளர்களுடன் ராமநாதபுர மாவட்ட ஆட்சிய ஆய்வு Read More

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கென இருக்கும் ‘தமிழ் வளர்ச்சித்துறை’ எனும் தனி அமைச்சகத்தைச் சிதைத்து, அதன் முதன்மைத்துவத்தைக் குறைத்து வலுவிழக்கச் செய்வதா? – சீமான் கண்டனம் |

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சகமான ‘தமிழ் வளர்ச்சித்துறை’ அமைச்சகத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி, ‘தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப்பண்பாட்டுத்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்து அதனைத் தொழிற்துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாய் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இன்னுயிர் தமிழைக் …

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கென இருக்கும் ‘தமிழ் வளர்ச்சித்துறை’ எனும் தனி அமைச்சகத்தைச் சிதைத்து, அதன் முதன்மைத்துவத்தைக் குறைத்து வலுவிழக்கச் செய்வதா? – சீமான் கண்டனம் | Read More

நேர்மறை சிந்தனை: பெருந்தொற்று குறித்த அச்சத்தைப் போக்கும் நிவாரணி

“தற்போதைய பெருந்தொற்று  சூழலும், பொதுமுடக்கமும் இன்றியமையாதது என்பதால்,  இந்தக் கொடிய தொற்று நமக்கு அளித்துள்ள நேர்மறையான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, நமது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் நாள் முழுவதும் பல்வேறு விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.” கொவிட் பெருந்தொற்றின்போது மன அழுத்தத்தை எவ்வாறு …

நேர்மறை சிந்தனை: பெருந்தொற்று குறித்த அச்சத்தைப் போக்கும் நிவாரணி Read More

கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை

உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் பலத்த முதல் மிக பலத்த மழையும் ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.  கொங்கன் மற்றும் கோவாவின் சில இடங்களிலும், மேற்கு உத்தரப் பிரதேசம், சத்திஸ்கர், பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை பாயும் …

கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை Read More

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான முறையில், நாட்டை மதரீதியாக பிளவுப்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த …

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்   ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணிகள் மற்றும் கோயில் யானைக்குத் தேவையான மேல் சிகிக்சைகள் குறித்து இன்று (18.06.2021) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் …

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார் Read More

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான  1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு,ரூபாய் …

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் Read More

பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சொகுசு பங்களா, கல்வி நிலையங்கள், கோயில், மசூதி என அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆசிரமம் நடத்திவருபவர் 72 வயதாகும் சிவசங்கர் பாபா. இவரின் இயற்பெயர் சிவசங்கரன். கையை உயர்த்தியபடி டான்ஸ் ஆடுவதே சிவசங்கர் பாபாவின் ஸ்டைல். …

பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ் Read More