தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி அளித்துள்ளார்கள்

தமிழக முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோட்டரி கிளப்பும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரை உலக்கினருக்கு கொரானா தடுப்பூசி போடும் முகாம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது. சட்டமன்ற …

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி அளித்துள்ளார்கள் Read More

நாளை வளைய சூரிய கிரகணம். வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று ஜூன் 10 ஏற்படுகிறது.

பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும் நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. ஒரே நேர்க்கோட்டில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சூரிய ஒளியை நிலவு மறைக்கும். அதன் நிழல் பூமியில் தெரியும். …

நாளை வளைய சூரிய கிரகணம். வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இன்று ஜூன் 10 ஏற்படுகிறது. Read More

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்சசகராக்கப்படுவார்கள் என்று தமிழக அறநிலைய அமைச்சர் மாண்புமிகு P.K. சேகர் பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை வரவேற்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு. …

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு Read More

கொரோனா பல அலைகளுக்குப் பிறகு பருவகால தொற்றாக மாறலாம் – எய்ம்ஸ் இயக்குநர்

கொவிட்-19 பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும். இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை,” என்று தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரண்தீப் குலேரியா இன்று கூறினார். புதுதில்லி பத்திரிகை தகவல் அலுவலகத்தில் …

கொரோனா பல அலைகளுக்குப் பிறகு பருவகால தொற்றாக மாறலாம் – எய்ம்ஸ் இயக்குநர் Read More

கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை கிரண் ரிஜிஜூ வெளியிட்டார்

கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ இன்று வெளியிட்டார். முக்கிய மருத்துவ தாவரங்கள் மற்றும் அவற்றின் குணங்கள் குறித்து எடுத்துரைப்பதற்காக “20201-ம் ஆண்டில் கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள்” எனும் தலைப்பிலான இந்த மின்-புத்தகத்தை தேசிய மருத்துவ தாவரங்கள் …

கொவிட்-19 பராமரிப்பிற்கான 20 மருத்துவ தாவரங்கள் குறித்த மின்-புத்தகத்தை கிரண் ரிஜிஜூ வெளியிட்டார் Read More

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறதா திமுக – பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை

மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த 2010ம் ஆண்டு தான் அதுவும் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான், நீட் …

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறதா திமுக – பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை Read More

பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியவர் கைது

கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு நபர்கள் போலீசார் கைது செய்தார்கள். கடந்த 6.6‌ 2021 ஆம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய சரகம் கண்ணகி நகர் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு …

பிறந்த நாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியவர் கைது Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 3600 கோடி கடனுதவி

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புனரமைக் ரூ.3,600 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்! இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 3600 கோடி கடனுதவி Read More

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில், சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க …

Read More

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று “எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?” என்று நலம் விசாரித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி …

திடீர்னு.. கொரோனா வார்டுக்குள் நுழைந்த கனிமொழி.. அப்படியே மலைத்து போன தூத்துக்குடி! Read More