San Riyah
San Riyah
San Riyah Read Moreonline news portal
செய்திகள்
San Riyah
San Riyah Read Moreதாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல அது நம் அடையாளம் பேசு தமிழா பேசு 2020 சர்வதேச தமிழ் பேச்சுப் போட்டி. வணக்கம் மலேசியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து …
பேசு தமிழா பேசு 2020 Read More2020 ம் ஆண்டு பிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை நெருங்க போகிறது என்று நினைத்து கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. புத்தாண்டு சபதங்களும், புது வருட திட்டங்களும் கனவுகளும் என்று அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்த …
ஒரு இயக்குனரின் வேண்டுகோள்… Read More
கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் …
தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை Read More
13, ஜுலை 2020. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டச் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுதில்லியில் இன்று காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. நிதியமைச்சகச் (நிதிச் சேவைகள்) …
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமான் ஆய்வு. Read More
13, ஜுலை 2020. பிரதமர் திரு.நரேந்திரமோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு.சுந்தர் பிச்சையுடன் இன்று காலை காணொளிக்காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நம்பகமான தகவல்களை வழங்கவும் கூகுள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து, பிரதமரிடம் சுந்தர் …
தாய்மொழியில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து சுந்தர்பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் Read More
திருச்சி, ஜூலை13, 2020. இந்த ஆண்டு மார்ச் வரை தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ.47 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 1134 பயனாளிகளுக்கு ரூ 17 கோடி …
தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ 47 கோடி வழங்கியுள்ளது சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிநிறுவனம் Read More
செங்குன்றம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையின் போது லோடு வாகனத்தில் கஞ்சா ஏற்றி வந்த 2 நபர்களை கைது செய்து 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி …
கஞ்சா கடத்தல் நபரை கைது செய்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய ஆணையர் Read More
சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 72 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 13.7.2020 அன்று பணிக்கு திரும்பிய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் …
கொரோனா தொறறிலிருந்து மீண்டுவந்த காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் வாழ்த்து தெரிவித்தார் Read More
பெருந்தலைவர் காமராஜரின் 117 வது பிறந்தநாளான ஜுலை 15 அன்று தமிழகம் மீட்பு நாளாகவும் அதை நிறைவேற்றுகிற வகையில் உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கடைபிடிப்பதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் அனைத்துத் துறைகளிலும் …
காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி Read More