காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை டிஜிபி துவக்கி வைத்தனர்.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப ஆகியோர் இன்று (17.05.2022) காலை புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவைபிரிவை துவக்கி வைத்தார்கள். வைத்தனர். இந்நிகழ்ச்சியில் …
காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை டிஜிபி துவக்கி வைத்தனர். Read More