பெண்களுடைய முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம்- முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நான் பேசுவதாக வரவில்லை. ஆனால் நீங்களெல்லாம், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களிடத்தில்,அவர் குரலைக் கேட்க வேண்டும், அவரைப் பேசச் சொல்லுங்கள் என்று நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகள் மட்டும் உங்களிடத்தில் பேச …
பெண்களுடைய முன்னேற்றமே நாட்டினுடைய முன்னேற்றம்- முதல்வர் ஸ்டாலின் Read More