தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசை வலியுறுத்தல் – வேல்முருகன்

அதிமுக ஆட்சியில் சீரழிந்துள்ள பொது போக்குவரத்துக்கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 35 அரசு போக்குவரத்துக்கழங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் …

தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசை வலியுறுத்தல் – வேல்முருகன் Read More

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றாமல் தமிழக அரசின் பொருளாதார நிபுணர் குழுவுடன் இணைந்து நிதிநிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தின் நிதி இருப்பு, …

தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. சென்னையில் 15 இடங்கள், கோவையில் 35 இடங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜீப்ராஸ் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட வேலுமணியின்  பினாமி நிறுவனங்களிலும் சோதனை …

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை Read More

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் தலைவராக பூச்சி முருகன் தேர்வு

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் தலைவர், துணைத்தலைவர் உள்பட 11 பேர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் தலைவராக இருந்து வந்த ஜேகே.ரித்திஷ் காலமானதை அடுத்து தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. இயக்குநராக இருந்த வீரமணியும் காலமானதால் 2 …

தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தலில் தலைவராக பூச்சி முருகன் தேர்வு Read More

இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.

தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு நடந்த முதல் நேர் காணல் கூட்டம் அண்மையில் மும்பை அந்தேரியிலுள்ள தி  கிளப்பில்  நடந்தது . மத்திய அரசு அறிவித்த (Cinematograph Act amendment ) …

இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது. Read More

சிஸ்டம் தவறாக இருக்கிறது; சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கடந்த கால ஆட்சியில், தமிழக அரசின் சிஸ்டம் தவறாக உள்ளது. தற்போதிருக்கும் நிதிநிலைமையைப் பார்க்கும் போது எனக்கே சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழகம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் தற்போதைய நிதிநிலைமை உள்ளது. …

சிஸ்டம் தவறாக இருக்கிறது; சில நேரங்களில் தன்னம்பிக்கை தளர்கிறது’ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் Read More

2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது

கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் சரியத் தொடங்கி விட்டது. முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன்” *வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு. ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை …

2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது Read More

கொளத்தூர் தொகுதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் 8.8.2021 அன்று  கொளத்தூர், குருகுலம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட 135 பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி, முதியோர், கைவிடப்பட்டோர், விதவைகள் உதவித் தொகைகளுக்கான ஆணைகள், …

கொளத்தூர் தொகுதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் Read More

நடிகர் சமூகம் சார்பாக பூமிகா அறக்கட்டளை க்கு நன்றி தெரிவித்தார் நடிகர் நாசர்

உலகமே இருளில் தத்தளிக்கின்றது. சோடியம் விளக்கு எல் இ டி விளக்குகளை தேடாமல் சின்னஞ்சிறு தீக்குச்சி உரசல்களுக்காக துழாவி கொண்டிருக்கும் போது அகல் விளக்காய் வந்தது பூமிகா அறக்கட்டளை (poomika trust). வெளிச்சம் எவ்வளவு தூரம் பாய்கிறது என்பதல்ல. வெளிச்சம் தோன்றியது …

நடிகர் சமூகம் சார்பாக பூமிகா அறக்கட்டளை க்கு நன்றி தெரிவித்தார் நடிகர் நாசர் Read More

அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு நியமனத்தில் இபிஸ் ஓபிஸ் இடையே போட்டி

அதிமுக வின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இரண்டு தினங்களுக்கு முன்பாக மறைந்துவிட்டார். அதிமுக-வில் நீண்டகாலம் அவைத்தலைவர் பதவியை அலங்கரித்த மதுசூதனனின் மறைவுக்கு பிறகு அந்த இடத்தில் யாரை அமரவைப்பது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அ.தி.மு.கவில் குறிப்பிட்ட சில அதிகாரங்களை கொண்டுள்ள அவைத்தலைவர் …

அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு நியமனத்தில் இபிஸ் ஓபிஸ் இடையே போட்டி Read More