சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். ஹேம்நாத்துடன் 2 மாதத்துக்கு முன் சித்ரா பதிவு திருமணம் செய்துக் கொண்டதாக விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. அக்.19-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தற்கொலை …

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை Read More

நடிகர் திலகம் சிவாஜியின் தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி களங்கப்படுத்த வேண்டாமென்கிறார் சந்திரசேகரன்

சமீப காலங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் அல்லது பத்திரிகை கட்டுரைகளில், நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி., அது கமலஹாசனாக இருந்தாலும்,, ரஜினிகாந்தாக இருந்தாலும். அவர்களை எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரோடு ஒப்பிட்டு எழுதுவது அல்லது விவாதிப்பது வாடிக்கையாகிவிட்டது.. குறிப்பாக., தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு …

நடிகர் திலகம் சிவாஜியின் தூய்மை அரசியலை விவாதப் பொருளாக்கி களங்கப்படுத்த வேண்டாமென்கிறார் சந்திரசேகரன் Read More

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள்வோமென ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்தார் சீமான்

பொதுவாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விமர்சித்து வருகிறார். டிசம்பர் 2017-இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன். …

தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள்வோமென ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்தார் சீமான் Read More

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா நடந்தேறியது

டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா நடைபெற்றது. தலைவர் – டி.ராஜேந்தர், செயலாளர் N. சுபாஷ் சந்திர போஸ், செயலாளர் JSK. சதிஷ் குமார், பொருளாளர் K.ராஜன் துணை தலைவர் P.T. செல்வ குமார், துணை தலைவர் …

தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா நடந்தேறியது Read More

இசைவாணியை வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட் லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு …

இசைவாணியை வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா Read More

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்களென்று ரஜினியை மு.க.அழகிரி வாழ்த்தினார்

2021ல் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்தார். மேலும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்தார். “மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார். போயஸ்கார்டனில் …

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்களென்று ரஜினியை மு.க.அழகிரி வாழ்த்தினார் Read More

நான் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் அது தமிழக மக்களின் வெற்றி தோல்வியாகுமென்றார் ரஜினிகாந்த்

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வியாகவே இருக்கும்.தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்றார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் …

நான் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் அது தமிழக மக்களின் வெற்றி தோல்வியாகுமென்றார் ரஜினிகாந்த் Read More

ஜனவரி 2021 ல் ரஜினிகாந்தின் புதிய கட்சி உதயம்: தமிழகத்தை மாற்றுவோமென்கிறார் ரஜினி

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நவம்பர் 30ந் தேதி ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த், “அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நான் எடுக்கும் எந்த முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாக …

ஜனவரி 2021 ல் ரஜினிகாந்தின் புதிய கட்சி உதயம்: தமிழகத்தை மாற்றுவோமென்கிறார் ரஜினி Read More

இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல்

பாம்பன்-கன்னியாகுமரி இடையே புரெவி புயல், கரையைக் கடக்கும் எனவும், அப்போது தென் தமிழகம், தெற்கு கேரளாவில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலைத்துறை தெரிவித்துள்ளது. இலங்கையின் மீது மையம் கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி கடந்த …

இந்தியாவில் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரை கடக்கிறது புரெவி புயல் Read More

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம்

தென்மேற்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்பதால், தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவுக்கு, இந்திய வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று உருவான …

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாம் Read More