பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடித்த சினிமா படத்தொகுப்பாளர்.
தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா ஆர்.கே. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார். இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும் …
பத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடித்த சினிமா படத்தொகுப்பாளர். Read More