செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளாவன: ஆயப்பாக்கம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும். …

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More

*சுதந்திரக் கொண்டாட்டத்தில்* *சேலை கட்ட வேண்டாமா…?*

சேலைகட்டும் வழக்கமெலாம் *இந்தி யப்பெண்*      *சிருங்காரத் திற்கல்ல !* இதுதெ ரிந்தும் மாலைக்கண் கொண்டவர்கள் இப்ப டித்தான்      மனம்குறுகி நினைக்கின்றார் போலும்! சேச்செ… சேலைகட்டல் இந்தியர்க்கே பண்பா டாகும் !        சேதியிதைத் …

*சுதந்திரக் கொண்டாட்டத்தில்* *சேலை கட்ட வேண்டாமா…?* Read More

பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா

சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றவிவாதத்தின் போது பாஜகஉறுப்பினர் ரமேஷ் பிதூரி என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின்உறுப்பினர் டேனிஷ் அலியை நோக்கி மிகஅருவருப்பான வார்த்தைகளை ப்பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறிப்பிட்ட முஸ்லிம்எம் பி மீதுமட்டுமல்ல ஒத்துமொத்த முஸ்லிம் …

பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், …

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி வைகோ அறிக்கை Read More

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் வைகோ வலியுறுத்தல்

நூற்று இருபத்தி எட்டாவது அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மாநிலங்கள் அவையில் நேற்று 21.09.2023 நடைபெற்ற விவாதத்தில் வைகோ எம்.பி.அவர்கள் ஆற்றிய உரை:- துணைத்தலைவர் அவர்களே, இந்த மசோதாவை ஆதரிக்கிறேன். இங்கிலாந்தில் கடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்குரிமை …

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் வைகோ வலியுறுத்தல் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 24,17,436 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டுவரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த சுற்றுலாத்துறைஅலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் மொத்தம் 24,17,436 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கு  பயிற்சி வகுப்பு – அமைச்சர் த.மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் இன்று 21.09.2023 பால் உற்பத்திமற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின்செயலாட்சியர்களுக்கான பயிற்சி வகுப்பினை, சென்னை மாதவரம் பால்பண்ணையிலுள்ள ஆவின் திறன்மேம்பாட்டு மையத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.   …

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாட்சியர்களுக்கு  பயிற்சி வகுப்பு – அமைச்சர் த.மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார் Read More

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 தாம்பரம் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம்இயங்கும் 12 ஸ்ப்ரேயர்கள், 7 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 16 சிறிய …

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொசுப்புழு உற்பத்தி கண்டயறியப்பட்ட இடங்களில் ரூ.1,20,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமிசார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு “வாகை சூட வா” என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். Read More

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை நீக்கக் கோரிய  கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்தார்  வைகோ

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாடுஅரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 57 எம்.பி.க்கள் உள்ளிட்ட 50 இலட்சம் பேரிடம்கையெழுத்துக்கள் பெறப்பட்டது. அவற்றை அட்டைப் …

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை நீக்கக் கோரிய  கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்தார்  வைகோ Read More