சென்னை மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுப்பு பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் பெருமளவில் கூடும் சென்னை மெரினா கடற்கரை உலகிலேயேஇரண்டாவது பெரிய கடற்கரையாகும். இதைத் தவிர எண்ணூர், பெசன்ட் நகர், திருவான்மியூர்மற்றும் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிமாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகை தருவது வழக்கம். பொதுவாக …
சென்னை மெரினா கடற்கரையில் மூழ்குதல் தடுப்பு பிரிவை காவல்த்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார் Read More