‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோ ஹாட்ஸ்டார்

ஜியோ ஹாட்ஸ்டாரில் இதற்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் தயாரிப்பு குழுவிடமிருந்து வரும் இந்த புதிய தொடர், நவீன குடும்ப உறவுகளை புதுமையாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் சொல்லியிருக்கிறது.  நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் …

‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோ ஹாட்ஸ்டார் Read More

’பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ஏப்.24ல் வெளியீடு

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு …

’பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ஏப்.24ல் வெளியீடு Read More

கவனம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படம்

‘ராக்கா’ திரைப்படத்தின் முதல் பார்வையை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டபோது அது சாதாராண அறிவிப்பாக இல்லாமல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தருணமாக மாறியது. இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமான அல்லு அர்ஜூனின் ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் அறிவிப்பும் ரசிகர்கள் மத்தியில் …

கவனம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படம் Read More

‘டிமாண்டி காலனி 3’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய கே.செந்தில்

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ‘டிமாண்டி காலனி3- தி எண்ட் இஸ் டூ ஃபார்’ வெளியாகிறது. அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி ஆகியோர் …

‘டிமாண்டி காலனி 3’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய கே.செந்தில் Read More

விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘இரண்டு வானம்’

‘முண்டாசுப்பட்டி’,  ’ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் கோடையில் வெளியாகிறது. சத்தியஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு …

விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘இரண்டு வானம்’ Read More

‘கத்தனார்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன்,  தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். 2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த காணொளியில்  பழங்கால பின்னணியில், …

‘கத்தனார்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா

தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான வெற்றி பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல …

பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா Read More

‘ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் …

‘ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா Read More

நடிகர் சூரியின் புதிய படம் அறிவிப்பு

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்க, நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தீவிரமான …

நடிகர் சூரியின் புதிய படம் அறிவிப்பு Read More

’டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்

உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் பேய் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு …

’டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம் Read More