பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் மார்ச் 19ல் களமிறங்குகிறார்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. திரையுலகில் பல  சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது  உருவாகியுள்ளது. ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் …

பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் மார்ச் 19ல் களமிறங்குகிறார் Read More

 “ஓ பட்டர்பிளை” திரைப்பட விமர்சனம்

வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் ஆகியோரின் தயாரிப்பில், விஜய் ரங்கநாதனின் எழுத்து மற்றும் இயக்கத்தில், நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் …

 “ஓ பட்டர்பிளை” திரைப்பட விமர்சனம் Read More

மார்ச் 6ல் திரையரங்கில் பறக்கிறது “ஓ பட்டர்ஃப்ளை”

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி …

மார்ச் 6ல் திரையரங்கில் பறக்கிறது “ஓ பட்டர்ஃப்ளை” Read More

‘டபுள் ஆக்குபன்சி’ விரைவில் திரைக்கு வருகிறது

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’  திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அறிமுக இயக்குநர் …

‘டபுள் ஆக்குபன்சி’ விரைவில் திரைக்கு வருகிறது Read More

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணம்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால கலைப்பயணத்தை போற்றும் வகையில், சென்னையில் ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற  இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தனது தனித்துவமான சாயல் மற்றும் மனதைத் தொடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவில் …

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணம் Read More

தனுஷ் நடிக்கும அடுத்த படம் ‘கர’

தனுஷின் 54வது திரைப்படம் “கர”. விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே. கணேஷ், திங்க் ஸ்டூடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்துன் முதல் பதாகை வெளியாகியுள்ளது. இதில் …

தனுஷ் நடிக்கும அடுத்த படம் ‘கர’ Read More

“அனந்தா” திரைப்படம் விமர்சனம்

கிரிஷ் கிருஷ்ணமூர்தி தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்தினம், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஶ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அனந்தா”. புட்டபர்த்தி சாய்பாபா மருத்துவமனையிலிருந்து கதை தொடங்குகிறது. சாய்பாபாவின் பக்தர்களான …

“அனந்தா” திரைப்படம் விமர்சனம் Read More

மீண்டும் திரைப்படங்களை இயக்க உள்ளேன் – கே.பாக்யராஜ்

திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான கே. பாக்கியராஜ் சினிமாத்துறையில் தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு அவரின் பிறந்தநாள்ன்று மீண்டும் திரைப்படங்களை இயக்கவிருப்பதாக அறிவித்தார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: “எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் …

மீண்டும் திரைப்படங்களை இயக்க உள்ளேன் – கே.பாக்யராஜ் Read More

“ஃப்ரேம் – ஃபேம்”திரைப்பட விருது விழா

டூரிங் டாக்கீஸ் சார்பில், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்படத் துறையின் சிறந்த சாதனையாளர்களை கௌரவிக்கும் “ஃப்ரேம் – ஃபேம் விருது வழங்கும் விழா 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இது தொடர்பாக சித்ரா லட்சுமணன் பேசும்போது,  “டூரிங் டாக்கீஸ் …

“ஃப்ரேம் – ஃபேம்”திரைப்பட விருது விழா Read More

செர்பன்ட் படத்தின் பதாகையை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு

தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் படத்தின் முதல் பதாகையை  வெளியிட்டார். பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட்  படம்,  தமிழ் சினிமாவில் ஒரு தைரியமான …

செர்பன்ட் படத்தின் பதாகையை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு Read More