புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் சிபி

கிரவுன் பிக்சர்ஸ் எஸ்.எம்.இப்ராகிம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ்கிருஷ்ணன் இயக்க இருக்கிறார். வஞ்சகர் உலகம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த சிபி இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ் மற்றும் …

புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் சிபி Read More

நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் “குய்கோ” திரைப்படம்

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அருள் செழியன், இப்படத்தின் மூலம் …

நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் “குய்கோ” திரைப்படம் Read More

வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார் சந்தானம்” – கே.எஸ்.ரவிக்குமார்

கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும்திரைப்படம் “80’ஸ் பில்டப்”.  நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாவது: சந்தானம் தமிழ்சினிமாவில் நகைச்சுவை கதைக்கான கதாநாயகர்கள் இல்லை என்கின்ற வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பி இருக்கிறார்.  …

வெற்றிடத்தை வெற்றிகரமாக நிரப்புகிறார் சந்தானம்” – கே.எஸ்.ரவிக்குமார் Read More

மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை” – இயக்குநர் பாலா

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரிஇணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின்ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் …

மிஷ்கின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை” – இயக்குநர் பாலா Read More

விதார்த் – யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குய்கோ’

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அருள் செழியன், இப்படத்தின்மூலம் …

விதார்த் – யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குய்கோ’ Read More

சந்தானம் நடிப்பில் உருவாகும் 80-ஸ் பில்டப்

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான படத்தில் நடித்து வரும் சந்தானம், தற்போது  80-ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். …

சந்தானம் நடிப்பில் உருவாகும் 80-ஸ் பில்டப் Read More

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படப்பிடிப்பு தொடக்கம்

நடிகை நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், ஷீலா ராஜ்குமார், ரித்விகா, நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்  எஸ்.லக்ஷ்மன் குமார்,  …

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 படப்பிடிப்பு தொடக்கம் Read More

படப்பிடிப்பை நிறைவு செய்த வி.ஆர்.07 படக்குழு

ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள வி.ஆர்.07 திரைப்படம் சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபுராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மெஹ்ரீன் பிர்சாதா மற்றும்அனிகா சுரேந்திரன் …

படப்பிடிப்பை நிறைவு செய்த வி.ஆர்.07 படக்குழு Read More

பொங்கல் வெளியீட்டுக்கு ஆர்யாவின் படம் ‘சைந்தவ்’

விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் சைந்தவ் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி13-ம் தேதி வெளியாகிறது. சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்–இன் வெங்கட் பொயன பள்ளிஇப்படத்தை …

பொங்கல் வெளியீட்டுக்கு ஆர்யாவின் படம் ‘சைந்தவ்’ Read More

ஆதி நடித்து வந்த “சப்தம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்க,  இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படம் “சப்தம்”. இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பேய் …

ஆதி நடித்து வந்த “சப்தம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More