‘யூஃபோரியா’ திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு
குணா ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி வழங்கும் இயக்குநர் குணசேகரின் ‘யூஃபோரியா’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை நீலிமா குணா – யுக்தா குணா ஆகியோர் தயாரித்துள்ளனர். …
‘யூஃபோரியா’ திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More