ராஷ்மிகா மந்தனா நடிக்கும் “மைசா” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது
அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா , நடிக்கும் திரைப்படமான “மைசா” பூஜையுடன் துவங்கியது. ரவீந்திர புள்ளே இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படம், சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவர்ச்சிகரமான பதாகையினால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் பாரம்பரிய பூஜையுடன் தொடங்கப்பட்டது, இதில் படத்தின் முக்கியக் குழுவினர் …
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் “மைசா” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More