ஐந்து மொழிகளில் வெளியாகும் “காட்டாளன்” திரைப்படம்
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் “காட்டாளன்” படத்தின், பதாகை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, இப்படியாக ஆண்டனியின் அதிரடி பதாகை, ஒரு கடும் …
ஐந்து மொழிகளில் வெளியாகும் “காட்டாளன்” திரைப்படம் Read More