முழுநீள நகைச்சுவை படம் ‘வாங்கண்ண வணக்கங்கண்ணா’

ஓரு எம். எல். ஏக்கும் ஓரு வலையொளியாளருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை.அதிலிருந்து வலையொளியாளர் தப்பினாரா? என்பதே  வாங்கண்ணவணக்கங்கண்ணாபடத்தின் கதை. நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.  நாயகனாக சுந்தர் மகாஸ்ரீ .  தோத்துப்போன எம்.எல்.ஏவாக நதியா வெங்கட். வில்லி மகளாக நாயகி அபிநயாஸ்ரீ.சமூக பொறுப்பாளறாக நாயகனின் அப்பா லஷ்மணன்.ஒரு பத்திரிக்கையாளறாக நாயகனின் தம்பி ஷிபுசரவணன் நடிக்கிறார்கள். ஒரே நாளில் நடக்கும் முழுக்க முழுக்க நகைச்சுவை கதை.*******

Story of the Hero – Comedy Actor Senthil Hero – Sundar Mahasri Heroine – Abinaya Sri Comedy – Sunny Babu Direction – Raj Kannayiram Story, Screenplay, dialogues – Sundar Mahasri Camera man – Deepak Tamilchelvan Editing – Ramesh Mani Music – Joseph Chandra sekar Sounds – Sathish Shanthivasan Posters – Selva DI – Pavan PRO-SIVAKUMAR Producers- Yasmeen Begam ,Manimagalai Lakshmanan