‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ படபிடிப்பு நிறைவு பெற்றது

முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய பிரபு ஏகாம்பரம், சினிமாவின் மீது கொண்டுள்ள காதல் காரணமாக ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ எனும் திரைப்படத்தை எழுதி இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார். ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹரிபிரியா நாயகியாக …

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ படபிடிப்பு நிறைவு பெற்றது Read More

பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் அவியட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் நடிகர் பிரபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் …

பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. Read More

‘அன்பே டயானா’. சோனி லைவில் ஆக.28ல் வெளியாகிறது

காதல், குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை புதுமையான கோணத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அன்பே டயானா, திரைப்படம் ஆகஸ்ட் 28, 2026 முதல் சோனி லைவில் வெளியாகிறது. சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பின்னணியில் உருவாகியுள்ள அன்பே டயானா, பழமைவாத …

‘அன்பே டயானா’. சோனி லைவில் ஆக.28ல் வெளியாகிறது Read More

இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்

Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT டிஜிட்டல் தளத்தை  அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும் சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் …

இலாப நோக்கற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன் Read More

வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட முன்னோட்டம்

நயன்தாரா,  கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை முன்வைக்கிறது. திருமணம் …

வரவேற்பைக் குவிக்கும் ‘ஹாய்’ பட முன்னோட்டம் Read More

‘மண்டாடி’ திரைப்படம் செப். 10ல் வெளியீடு

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள விளையாட்டு பின்னணியிலான திரைப்படமான ‘மண்டாடி’,  திரையரங்குகளில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். தனித்துவமான கதை உலகம், …

‘மண்டாடி’ திரைப்படம் செப். 10ல் வெளியீடு Read More

“மொத ராத்திரி” திரைப்பட விமர்சனம்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா. சேத்தன், வெங்கடேஷ், பகவதி பெருமாள், பானுப்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மொத ராத்திரி”. மனிதர்களின் உறவுகளையும் உரையாடல்களையும் மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்பசாமி. நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள் …

“மொத ராத்திரி” திரைப்பட விமர்சனம் Read More

சென்னையில் மாநில அளவிலான சிலம்பப்போட்டி

சென்னையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. இப்போட்டிக்கு மாநில அளவிலிருந்து 500 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கு பெற்றார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் நல் நோக்கத்தோடு நடைபெற்ற போட்டியில், சிலம்ப விளையாட்டுக் கலைகளிலிருந்து வரையறுக்கப்பட்ட, சிலம்ப ஒற்றைக்கம்பு தனித்திறமை போட்டி, …

சென்னையில் மாநில அளவிலான சிலம்பப்போட்டி Read More

‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் பேசுகையில், “காவேரி எனக்கு …

‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் Read More

“அமரம்” மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம்

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம்  சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி.ஆர்.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் அருள் கிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமரம்”.  இப்படத்தில் தேஜஸ் ராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, …

“அமரம்” மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம் Read More