“வாணவேடிக்கை” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது
சண்முகப்பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் புதிய படம் “வாணவேடிக்கை”. இப்படம் பூஜையுடன் தொடங்கியது. பிரேமலதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல் கே சுதீஷ் எம்.பி.யின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்தை திரு இயக்குகிறார். …
“வாணவேடிக்கை” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More