பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் மார்ச் 19ல் களமிறங்குகிறார்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. திரையுலகில் பல  சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது  உருவாகியுள்ளது. ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் …

பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் மார்ச் 19ல் களமிறங்குகிறார் Read More

ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும் – சமுத்திரக்கனி

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ரசிகர்களுக்கு நன்றி …

ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும் – சமுத்திரக்கனி Read More

“ஆன் ஆர்டனெரி மேன்” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “ஆன் ஆர்டனெரி மேன்” பூஜையுடன் தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கெனீஷா தயாரிக்கும் இந்தத் திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஏனெனில் நடிகர் ரவி மோகன் தனது திரைப்படப் பயணத்தில் முதன்முறையாக இயக்குநராக …

“ஆன் ஆர்டனெரி மேன்” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் Read More

லீடர்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

‘லீடர்’ தொரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு  கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது. ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள …

லீடர்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

இளைஞர்களை கவர்ந்த திரைப்படம் ‘முஸ்தபா முஸ்தபா’

‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் …

இளைஞர்களை கவர்ந்த திரைப்படம் ‘முஸ்தபா முஸ்தபா’ Read More

தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?!

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த  புலியும் மீண்டும்      ஒய்வின்றித் தொண்டுசெய்து தமிழைக் காக்கப் பாய்ந்தெழுந்து வருவதுபோல் *மூர்த்தி* இன்று      பலநண்பர் துணையுடனே வந்து விட்டார் ! சாய்கின்ற மலர்ச்செடியாய் *எஸ் . பி .  எம்* . இன் …

தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?! Read More

‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் – சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் ஜெய், …

‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா Read More

“மனிதன் தெய்வமாகலாம்” முன்னோட்டம் வெளியீடு

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைப் பங்களிப்புக்காக அறியப்பட்டவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் படத்தின் முன்னோடக் காட்சி வெளியிடப்பட்டது. இதை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் …

“மனிதன் தெய்வமாகலாம்” முன்னோட்டம் வெளியீடு Read More

‘மேட் இன் கொரியா’ மார்ச் 12ல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில. வெளியாகிறது

ஈஸ்ட்எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.  இப்படம் குறித்து தயாரிப்பாளர் பேசுகையில் “கொரியாவில் படமாக்கப்பட்ட முதலது தமிழ் படம் இது. ஒரு …

‘மேட் இன் கொரியா’ மார்ச் 12ல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில. வெளியாகிறது Read More

‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம்

12 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வினோதமான ஆசை கொண்ட நாயகன் பால்ராஜ், அதற்கு எந்த பெண்ணும் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு 6 குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார். அவரது 6 குழந்தை ஆசைக்கு சம்மதம் …

‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்பட விமர்சனம் Read More