ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள்

முதன் முறையாக தமிழ்நாட்டில்  44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச சதூங்கக் கூட்டமைப்பு FIDE, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு AICF மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் TNSCA அனுமதியுடன்  தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி தமிழக அரசின் …

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள் Read More

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம்

நாந்தி பவுண்டேசன் சார்பில் குழந்தை கல்வி மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் கோட்டாட்சியர் இராமநாதபுரம் திரு. சேக் மன்சூர் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த …

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறித்து விழிப்புணர்வு நாடகம் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.05.2022 அன்று உதகையில் ஆற்றிய உரை

உங்கள் அன்போடு, ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் நம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  நீங்கள் எந்த நம்பிக்கையோடு, எந்த உணர்வோடு ஆதரித்தீர்களோ, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக இன்றைக்கு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 10 …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.05.2022 அன்று உதகையில் ஆற்றிய உரை Read More

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டுஇந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம் சார்பாகசென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைஅருங்காட்சியகத்தில், தமிழக தொல்லியல் சின்னங்கள்என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறைஇயக்குநர் திரு எஸ். ஏ. ராமன் இன்று திறந்து வைத்துப்பார்வையிட்டார். மேலும், …

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி Read More

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

தளபதி விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மல்லசமுத்திரம் ஒன்றிய தலைமை சார்பாக ராமாபுரம் கிராமத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து முன்னாள் எம்.எல்.ஏ. 15 புதிய கிளை மன்றம் திறந்து 3லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான வெள்ளி …

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் Read More

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை வட்டம், சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ்மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள்விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் …

இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார். Read More

தேனி மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.4.2022) தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 114 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற  40 பணிகளை திறந்து வைத்து, 74 …

தேனி மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Read More

குடிநீர் அடைப்பை ஆய்வு செய்த மக்களின் அன்பன் நாகராஜ்

சென்னை தாம்பரம் 24வது வார்டு திமுக வட்ட செயலாளரும் அப்பகுதி மக்களின் அன்பை பெற்றவருமான நாகராஜ், அப்பகுதி மக்களின் குறைகள் தீர்க்க தொண்டாற்றுவதில் வல்லவர். பாதாளச் சாக்கடை அடைப்பு என்றால் அடைப்பை நீக்கும் தொழிலாளி தொட்டிக்குள் இறங்குவதற்கு முன் அவர் இறங்கி ஆய்வு மேற்கொண்ட …

குடிநீர் அடைப்பை ஆய்வு செய்த மக்களின் அன்பன் நாகராஜ் Read More

மதுரை காமராசர் பல்கலைக்கழக தினக்கூலிப் பணியாளர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 136 தொகுப்பூதிய மற்றும் தினக்கூலிப் பணியாளர்கள், அந்தந்தத் துறைத் தலைவர்களின் வாய்மொழி உத்தரவின் மூலம் 8.4.2022 அன்று திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பத்து ஆண்டுகள் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கிறார்கள். எவ்வித முன்னறிவிப்புமின்றி, …

மதுரை காமராசர் பல்கலைக்கழக தினக்கூலிப் பணியாளர்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும் Read More

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் (Aspirational District Scheme) தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்டதிட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டபணிகளின்  முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணைஅமைச்சர் ஏ.நாராயணசுவாமி தலைமையில் 19-04-2022 அன்று  நடைபெற்றது. ​இக்கூட்டத்தில் ஒன்றிய சமூகநீதிமற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்திரு.ஏ.நாராயணசுவாமி தெரிவிக்கையில்: ​​இந்தியாவில் 117 மாவட்டங்கள் முன்னேற …

இராமநாதபுரம் மாவட்டம் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் (Aspirational District Scheme) தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் Read More