தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

சென்னை, அக்டோபர். 01: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா ஆகியோரது திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை கெல்லிஸில் உள்ள, பிஷப் மாணிக்கம் ஹாலில் …

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை, செப்டம்பர். 26: குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா சென்னை இராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில், குருவாடி தொண்டு அறக்கட்டளைத் தலைவர் கே. அன்சாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழக வணிகர்கள் சேவை …

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா! Read More

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் “சில்க்” திரைப்படம்

தமிழில் பிரபுதேவா நடிக்கும் மை டியர் பூதம், ஜல்சா,பிளாஷ்பேக், அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ரவுடி பேபி, மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கும் ராம், கன்னடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் நடிக்கும்  ஒரு பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தை தொடர்ந்து …

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில் “சில்க்” திரைப்படம் Read More

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள்

தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட …

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் Read More

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

நாகர்கோவில், செப்டம்பர். 21: தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் – ஸ்டெல்லா சொர்ணதாஸ் ஆகியோரது மகன் சுஜித் ஜான் – மேகலின் ரிஃபோன்சியா ஆகியோரது திருமணம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் அமைத்துள்ள இரட்சன்யா சேனை பூத் …

தலைமைச் செயலக நிதித்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) சொர்ணதாஸ் இல்லாத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்..

கருணைக் கொலை செய்யக்கோரி மாற்றுத் திறனாளி மகளுடன் முதியவர் கையில் முத்திரப் பையை சுமந்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.  திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருகே அணலை கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை (81). இவருக்கு தவசுமணி, லட்சுமி என்ற, 2 …

கருணைக்கொலை செய்யக்கோரி மூத்திரப்பையுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த முதியவர்.. Read More

திமுக குடும்பத் திருமண விழா

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவைத் தலைவர் திரு வெங்கடேசன் அவர்களின் இல்ல திருமண விழா திருவண்ணாமலை தானிப்பாடியில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி.எஸ்.முருகன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்… உடன் ஆர்.கே.நகர் சட்டமன்ற …

திமுக குடும்பத் திருமண விழா Read More

நீட் தேர்வுக்கு நேற்றும் ஒரு மாணவி தற்கொலை முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவிகனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும்வேதனையையும் அளிக்கிறது.  மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்என்று மாணவச் சமுதாயத்தையும் அவர்களின்பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவைசிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும்முழுவீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்துமற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும்ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளசட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்தச்சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்றஉறுதியினை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்வழங்குகிறேன். நீட் தேர்வு என்பது தகுதியை எடை போடும் தேர்வல்லஎன்பதை, ஆள்மாறாட்டம் – வினாத்தாள் விற்பனை – பயிற்சிநிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள்தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில்சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வுநீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசுதொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிகாகப் பல பயிற்சிவகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச்செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களேஅளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக்கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து  உயிர்விடும் அவலத்தைத்தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டைவிரட்டுவோம். மாணவி  கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்றஇன்னொரு இரங்கல் செய்திக்கு இடம்தராத சூழலைஉருவாக்கிடுவோம்.

நீட் தேர்வுக்கு நேற்றும் ஒரு மாணவி தற்கொலை முதல்வர் ஸ்டாலின் இரங்கல் Read More

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு விவகாரம் : வாலிபர் கைது 10 சவரன் நகை மீட்பு

மதுரையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூரி அவர்களின் இல்லத் திருமண விழா கடந்த 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் திருமண மண்டபத்தில்ந நடை பெற்றது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்ற இந்த விழாவில் …

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு விவகாரம் : வாலிபர் கைது 10 சவரன் நகை மீட்பு Read More

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை வேளச்சேரியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இதில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஊதியம் …

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More