தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி
கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தாய்நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட மானியத்துடன் …
தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி Read More